வற்கடம்
vaṟkaṭam
பொருள்கள் · Senses
1.
வறட்சி
நீ . . . செல்லும் நீண்டவழியில் வற்கடமான காலத்தை நினைக்கையினாலும்(கலித். 3, உரை).
2.
பஞ்சம்
பாண்டிநன்னாடு பன்னிரு யாண்டு வற்கடஞ் சென்றது (இறை.1, உரை, பக். 6).
3.
பஞ்சகாலம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7fcffmsf/
தமிழ்“வற்கடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fcffmsf/APA
Oliyon Research. (2026). வற்கடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7fcffmsf/MLA
"வற்கடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fcffmsf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment