வண்ணச் சாயல்

vaṇṇac cāyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைகலையில், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் ஒரு குறிப்பிட்ட வண்ணச் சாயல் — hue
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிறம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 716)
2.
இது ஒரு வண்ணத்தின் ஒளிர்வு, வலிமை, அல்லது தன்மையைக் குறிக்கிறது. வண்ண்த்தை மட்டுப்படுத்துதல் அல்லது மங்கலாக்குதல் மூலம் வண்ணச் சாயலைக் குறைக்கலாம் — chroma
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 160)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7f629xxm/

தமிழ்
“வண்ணச் சாயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7f629xxm/
APA
Oliyon Research. (2026). வண்ணச் சாயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7f629xxm/
MLA
"வண்ணச் சாயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7f629xxm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment