சுழிப்பு மின்னோட்டம்

cuḻippu miṉṉōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்சுற்றில் தடை குறைவாக உள்ள பொழுது, அதில் மின்னோட்டம் அதிகமிருக்கும். இதனால் கம்பியும் மின்கலங்களும் சூடாகும். மின் கலங்கள் விரைவிலேயே தம் ஆற்றலை இழக்கும். இக்குறைபாடு வரம்பு மீறிய மின்னோட்டமாகும். இது தீவிபத்துக்கு வழிவகுக்கும். ஒ. short circuit — eddy current
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7e67bsd6/

தமிழ்
“சுழிப்பு மின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e67bsd6/
APA
Oliyon Research. (2026). சுழிப்பு மின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7e67bsd6/
MLA
"சுழிப்பு மின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e67bsd6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment