செதும்பு
cetumpu
பொருள்கள் · Senses
1.
சேறு
செருத்தற் றீம்பால் செதும்பு படப் பிலிற்றி ( உஞ்சைக். 49, 112)
2.
சிலவாக ஓடும் நீர்
இன்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வி யுள் ( 48)
3.
கணுக்கால் அளவு நீரோட்டம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7d9j3bt7/
தமிழ்“செதும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7d9j3bt7/APA
Oliyon Research. (2026). செதும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7d9j3bt7/MLA
"செதும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7d9j3bt7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment