அனகப்பல்லி
aṉakappalli
அனகப்பல்லி விசாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 21வது மைலில் உள்ள அனகப்பல்லித் தாலுகாத் தலைமைப் பட்டணம்.
அனகப்பல்லி விசாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 21வது மைலில் உள்ள அனகப்பல்லித் தாலுகாத் தலைமைப் பட்டணம். நகராட்சி உடையது. சாரதா நதி அருகில் உள்ளது. ஆரோக்கியத் தலமாகக் கருதப்படுவது. இந்நகரிலுள்ள நூகலம்மா கோவிலில் தெலுங்குப் புத்தாண்டுப் பிறப்பன்று எருமைப் பலி நடைபெறும். பித்தளை, இரும்புப் பாத்திரங்களுக்கும், துணிக்கும், சர்க்கரைக்கும் பேர்போனது. மக்: 40,102 (1951).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 317)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7d8v9tup/
தமிழ்“அனகப்பல்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7d8v9tup/APA
Oliyon Research. (2026). அனகப்பல்லி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7d8v9tup/MLA
"அனகப்பல்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7d8v9tup/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment