வளர்சிதை மாற்றத் தடுப்புப் பொருள்

vaḷarcitai māṟṟat taṭuppup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உயிரணுவின் கருமையப் புரதங்களில் ஒருங் கிணைத்து அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குக் தேவையான வேதியியல் பொருள்களை ஒத்திருக்கும் ஒரு கூட்டுப்பொருள். இது புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. — antimetabolite
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஊன்ம ஆக்கத்தடை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7cudx929/

தமிழ்
“வளர்சிதை மாற்றத் தடுப்புப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cudx929/
APA
Oliyon Research. (2026). வளர்சிதை மாற்றத் தடுப்புப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7cudx929/
MLA
"வளர்சிதை மாற்றத் தடுப்புப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cudx929/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment