மனநலிவு நோய்

maṉanalivu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறவியிலேயே உண்டாகும் கடுமையான மனநோய் வகை. இந்த நோய் கண்டவர்களுக்கு மங்கோலிய இனத்தவரைப் போன்ற முகபாவங்கள் உண்டாகும். மட்டைபோல் திருகிய கண்கள், மாறுகண், தட்டையான பின்தலை ஆகிய கோளாறுகள் ஏற்படும். டெளனால் விளக்கியது — down syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 400)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7cspqgdy/

தமிழ்
“மனநலிவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cspqgdy/
APA
Oliyon Research. (2026). மனநலிவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7cspqgdy/
MLA
"மனநலிவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cspqgdy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment