அடிநிலைச் சோதனை

aṭinilaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலிருந்து கீழ் கூறு நிலைச் செயலாக்கம்.ஒரு சிறிய பொம்மை நிரல் தொடரை பெரிய நிரல் தொடரின் உள்ளே வேறோரு வாலாயத்துக்காக நுழைத்துப் பயன்படுத்துவது அடிநிலை(ஸ்டப்)என்பது ஒரு சொற்றொடர் அளவு எளிதாக இருக்கலாம் அல்லது ஒரு நிரலாக இருக்கலாம்.சான்று:(Return)திரும்பு. — stub testing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1393)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7cfq8kfj/

தமிழ்
“அடிநிலைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cfq8kfj/
APA
Oliyon Research. (2026). அடிநிலைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7cfq8kfj/
MLA
"அடிநிலைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cfq8kfj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment