முத்துக்குமாரசாமி முதலியார்

muttukkumāracāmi mutaliyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவரை மயிலை சிவமுத்து என்றால் எவரும் அறிவர். இவர் தமிழ் ஆசிரியர் பணியைப் பல்லாண்டு மேற்கொண்டு, இது போது ஓய்வு பெற்றுள்ளவர்.தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் ஓயாமல் உழைத்து வருபவர். மாணவர் மன்றத்தின் உயிர்நாடி இவரே ஆவர். சைவ சமயத்தவர். சீர்திருத்தக்காரர். நல்ல கூரிய அறிவு படைத்தவர். உரைநடை எழுதுவதில் வல்லவர். கற்பனைகளும் நல்ல கருத்துக்களும் அடங்கிய சிறுகதைகளையும் உரைநடை நூல்களையும் பல எழுதியுள்ளவர். நல்ல எறும்பு, திருமணம் முதலானவை இவர் எழுதிய நூற்கள். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 648)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7b9uen6k/

தமிழ்
“முத்துக்குமாரசாமி முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b9uen6k/
APA
Oliyon Research. (2026). முத்துக்குமாரசாமி முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7b9uen6k/
MLA
"முத்துக்குமாரசாமி முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b9uen6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment