கண்நுண்கம்பி

kaṇnuṇkampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணிலுள்ள நரம்பு உயிரணு. இது மங்கலான ஒளியில் தீவிரமாகச் செயற்படுகிறது. பிரகாசமான ஒளியில் கண்கூம்புகள் (கூம்பு வடிவ நரம்பு முனைகள்) முனைப்பாகச் செயற்பட்டு, கண் நுண்கம்பிகள் செயற்படாதிருக்கும். — rod cel
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 958)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7a2xf93g/

தமிழ்
“கண்நுண்கம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7a2xf93g/
APA
Oliyon Research. (2026). கண்நுண்கம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7a2xf93g/
MLA
"கண்நுண்கம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7a2xf93g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment