வானவெளி இறுதிச்சடங்கு

vāṉaveḷi iṟuticcaṭaṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானவெளி அருமுயற்சிகள் மற்றும் பிற துறை முயற்சிகள் தொடர்பாக உயிர்நீத்த 24 பேர்களுக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு, அவர்கள் பினச்சாம்பலை அலுமினியக் குப்பிகளில் வைத்து ஏவுகணை மூலம் அமெரிக்கா புவியை வலம் வரச் செய்தது. இது இரண்டு ஆண்டுகள் வலம் வந்தது. சுற்றுகாலம் 90 நிமி. இந்த ஏவுகணை 22.4.97 அன்று ஏவப்பட்டது. 24 பேர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். டிமோதி லியரி, பபத்த வானவெளி அறிவு மிக்கவர் ஒ நெயில் வானவெளி இயற்பியலார், ஜெனி ராடன் பெரி, ஸ்டர் டிரக் தொலைக்காட்சித் தொடரை உருவாக்கியவர். டிமோதி 1996 மே திங்கள் இறந்தார். (வா.அ) — space funeral
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 406)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/78vpy3ud/

தமிழ்
“வானவெளி இறுதிச்சடங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78vpy3ud/
APA
Oliyon Research. (2026). வானவெளி இறுதிச்சடங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/78vpy3ud/
MLA
"வானவெளி இறுதிச்சடங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78vpy3ud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment