தண்டவாளம்

taṇṭavāḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புகைவண்டி செல்ல கனரக எஃகு மற்றும் இரும்பினால் நீண்ட நெடிய கம்பிகளால் இருப்புறமும் அமைக்கப்பட்டதே தண்டவாளம் அல்லது இருப்புப்பாதை எனப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டவாளம்)
2.
உருக்கிரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டவாளம்)
3.
புடவை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டவாளம்)
4.
உருக்கு இரும்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 207)
5.
இருப்பூர்திகளுக்கான தண்டவாளம் — rail
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 519)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/78cmr8pu/

தமிழ்
“தண்டவாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78cmr8pu/
APA
Oliyon Research. (2026). தண்டவாளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/78cmr8pu/
MLA
"தண்டவாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78cmr8pu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment