அட்மிரல்டி தீவுகள்
aṭmiralṭi tīvukaḷ
இவை பசிபிக் சமுத்திரத்திலுள்ள நியூகினி தீவின் வடக்கேயுள்ள பிஸ்மார்க் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த 40 தீவுகள்.
இவை பசிபிக் சமுத்திரத்திலுள்ள நியூகினி தீவின் வடக்கேயுள்ள பிஸ்மார்க் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த 40 தீவுகள். இத்தீவுகளில் மிகப் பெரியது மேனஸ் என்பது. பரப்பு: 800 சதுரமைல். மக்: 13.607 (1950). இங்கு மரப் பொருள்கள், தென்னைப் பொருள்கள், முத்து முதலியவை மிகுதியாக வாணிபம் செய்யப்படுகின்றன. 1914 வரையில் இவை ஜெர்மனிக்குச் சொந்தமா யிருந்தன. பிறகு இவை ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. 1942-ல் ஜப்பான் இத்தீவுகள்மீது படையெடுத்தது. இரண்டாம் உலக யுத்த முடிவிற்குப் பின் ஆஸ்திரேலியாவின் ஆட்சிக்கீழ் உள்ளன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 74)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/778tk2s4/
தமிழ்“அட்மிரல்டி தீவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/778tk2s4/APA
Oliyon Research. (2026). அட்மிரல்டி தீவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/778tk2s4/MLA
"அட்மிரல்டி தீவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/778tk2s4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment