கேவல அவத்தை

kēvala avattai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அவத்தையில் ஒருவகை, புற உலகத்தை ஆன்மா அறியாவிட்டாலும், அந்நிலையில் ஆணவ இருள் மேலிட, அது அறியாமையில் அழுந்தும், பா. காரண அவத்தை, காரிய அவத்தை, மேலாலவத்தை, கீழாலவத்தை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/76hw9jka/

தமிழ்
“கேவல அவத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76hw9jka/
APA
Oliyon Research. (2026). கேவல அவத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/76hw9jka/
MLA
"கேவல அவத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76hw9jka/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment