ஒப்பு ஈரநிலை

oppu īranilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
RH ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும், காற்றின் நிறைவான ஈரநிலைக்கும் காற்றிலுள்ள ஈர நிலைக்குமுள்ள வீதம். இது நூற்று விழுக்காட்டில் தெரிவிக்கப்படுவது. இதனைக் கண்டறியப் பயன்படுங் கருவி ஈரநிலைமானி. இதை ஆராயுந்துறை ஈரநிலை அளவியல். இதன் அடிப்படையில் பனி, மறைபனி, மூடுபனி, உறைபனி முதலியவை உண்டாதல் — relative humidity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/75sx4dxd/

தமிழ்
“ஒப்பு ஈரநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/75sx4dxd/
APA
Oliyon Research. (2026). ஒப்பு ஈரநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/75sx4dxd/
MLA
"ஒப்பு ஈரநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/75sx4dxd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment