ஆக்கக்கருத்து

ākkakkaruttu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதன்மையாகக் கணக்கு வைக்கும் கருத்துகள் நான்கில் ஒன்று. நல்ல கணக்கு வைக்கும் பயிற்சி இதனை மையமாகக் கொண்டது — accrued concept
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 15)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74rmjv4c/

தமிழ்
“ஆக்கக்கருத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74rmjv4c/
APA
Oliyon Research. (2026). ஆக்கக்கருத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/74rmjv4c/
MLA
"ஆக்கக்கருத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74rmjv4c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment