பாண்டில்

pāṇṭil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
2.
விளக்குத் தகழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
3.
கிண்ணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
4.
கஞ்சதாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
5.
குதிரை பூட்டிய தேர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
6.
இரண்டு உருளுடைய வண்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
7.
தேர்வட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
8.
வட்டக் கட்டில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
9.
கண்ணாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
10.
வட்டத்தோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
11.
நாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
12.
குதிரைச் சேணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
13.
எருது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
14.
இடபராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
15.
விளக்கின் கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டில்)
16.
அகலம், கட்டில், தாளம், விளக்குகால், வண்டி வட்டம், வாகைமரம், நாரை யெருது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 284)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74fhyhqz/

தமிழ்
“பாண்டில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74fhyhqz/
APA
Oliyon Research. (2026). பாண்டில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/74fhyhqz/
MLA
"பாண்டில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74fhyhqz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment