வெம்மை

vemmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்மை)
2.
கடுமை, உக்கிரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்மை)
3.
கோபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்மை)
4.
விருப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்மை)
5.
பராக்கிரமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்மை)
6.
கொடுந் துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்மை)
7.
"வெம்மை வேண்டல்" - காப்பியம் 2-8-37
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்மை)
8.
உஷ்ணம், விரைவு, ஆசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)
9.
வெப்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/749az2zb/

தமிழ்
“வெம்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/749az2zb/
APA
Oliyon Research. (2026). வெம்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/749az2zb/
MLA
"வெம்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/749az2zb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment