அறுபட்ட பீடபூமி
aṟupaṭṭa pīṭapūmi
அறுபட்ட பீடபூமி (Dissected plateau) : ஒரே உயரமுள்ள சில குன்றுகள் ஒன்றையொன்று அடுத்துச் சில இடங்களில் காணப்படும்.
அறுபட்ட பீடபூமி (Dissected plateau) : ஒரே உயரமுள்ள சில குன்றுகள் ஒன்றையொன்று அடுத்துச் சில இடங்களில் காணப்படும். இவையெல்லாம் முன்னொரு காலத்தில் ஒரு பீடபூமியின் பல்வேறு இடங்களாக இருந்தவை. பிறகு இடையிடையே பூமி அரிமானத்தால் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டு, எஞ்சிய பகுதிகள் எல்லாம் குன்றுகள்போல் காணப்படுகின்றன. அறுபட்ட பீடபூமி என்பது முன்பு பீடபூமியாக இருந்த இடத்தில் பிறகு இடையே பள்ளத்தாக்குகள் ஏற்பட்டதைக் குறிக்கும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 310)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/73n3m62e/
தமிழ்“அறுபட்ட பீடபூமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73n3m62e/APA
Oliyon Research. (2026). அறுபட்ட பீடபூமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/73n3m62e/MLA
"அறுபட்ட பீடபூமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73n3m62e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment