வல்லபம்
vallapam
பொருள்கள் · Senses
1.
வலிமை, வன்மை, வல்லமை
2.
திறமை
3.
ஆற்றல்திறம்
4.
அருஞ்செயல்
5.
கொடுஞ்செயல்
6.
ஆன்வல்லவர், இடையர்
7.
அன்பு; பிரியம்
8.
உயர்சாதிக் குதிரை வகை
9.
இடையன்
10.
திருமால்
11.
உத்தமக்குதிரை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72e72afw/
தமிழ்“வல்லபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72e72afw/APA
Oliyon Research. (2026). வல்லபம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/72e72afw/MLA
"வல்லபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72e72afw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment