சாந்தி

cānti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைதி
சாந்தி மேவி யுயர் தருமம் மல்கி ( பாவநா. 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
2.
தணிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
3.
கிரகக் கோளாறுகளைச் சாந்தப்படுத்தச் செய்யுஞ் சடங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
4.
பரிகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
5.
திருவிழா
கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே ( 1119, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
6.
பூசை
ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு ( 90, பதி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
7.
காண்க...சாந்தியடிகள் Nāñ.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
8.
காண்க...சாந்திகலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
9.
காண்க...சாந்திகலியாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
10.
தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் ( காப்பு, உரை.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாந்தி)
11.
கழிப்பு, ஓமம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 174)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72agmsfd/

தமிழ்
“சாந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72agmsfd/
APA
Oliyon Research. (2026). சாந்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/72agmsfd/
MLA
"சாந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72agmsfd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment