வரதன்

varataṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலியுக வரதன்-முருகன்,கலியுகத்தில் வணங்கப்பட வேண்டிய கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரதன்)
2.
கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரதன்)
3.
விஷ்ணு, வரதராஜர், கச்சித் திருமால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரதன்)
4.
உபகாரி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரதன்)
5.
காளமேகப்புலவரின் இயற்பெயர்.நந்திவரதா . . . கவி காளமேகமே ( 222)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரதன்)
6.
வசிட்டன் எனும் முனிவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரதன்)
7.
சிவன், தியாகராயன், திருமால், வரம் கொடுப்பவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 364)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zwnzj4f/

தமிழ்
“வரதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zwnzj4f/
APA
Oliyon Research. (2026). வரதன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6zwnzj4f/
MLA
"வரதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zwnzj4f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment