எழுமதம்
eḻumatam
பொருள்கள் · Senses
1.
கன்னம் இரண்டு, கண் இரண்டு, துதிக்கைத் துவாரம் இரண்டு, கோசம் ஒன்று என்னும் ஏழிடத்திலிருந்து யானைக்குத் தோன்றும் மதநீர்
2.
உடன்படல், மறுத்தல், பிறர்தம்மதமேற்கொண்டுகளைவு, தா அனாட்டித்தனாதுநிறுப்பு, இருவர்மாறுகோளொருதலைதுணிவு, பிறர்நூற் குற்றங்காட்டல், பிறிதொடுபடாஅன்றன்மதங்கொளல்; நூலாசிரியருக்கு உரிய எழுவகைக் கொள்கை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zv5kcym/
தமிழ்“எழுமதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6zv5kcym/APA
Oliyon Research. (2026). எழுமதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6zv5kcym/MLA
"எழுமதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6zv5kcym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment