குலுக்கு வார்ப்படப் பொறி

kulukku vārppaṭap poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலேசானது முதல் மிகக் கனமானது வரையிலான எல்லா வகை வேலைகளுக்கும் ஏற்ற ஒரு வார்ப்பட எந்திரம். காற்றழுத்தம் மூலம் உயர்த் இறுக்கிப்பிடிக்கும் கயிறு அல்லது தப்படும் ஒரு மேசையின் மீது வைக்கப்பட்டுள்ள வார்ப்புக் கலம் கீழே விழுந்து அந்த வேகத்தில் மணலை நிரப்பிக் கொள்கிறது — jolt-ramming machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 381)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zp2m9ba/

தமிழ்
“குலுக்கு வார்ப்படப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zp2m9ba/
APA
Oliyon Research. (2026). குலுக்கு வார்ப்படப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6zp2m9ba/
MLA
"குலுக்கு வார்ப்படப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zp2m9ba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment