அடையாள அணிவகுப்பு

aṭaiyāḷa aṇivakuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்டறிய அடையாளம் காட்டும் நிகழ்வு. — identification parade
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடையாள அணிவகுப்பு)
2.
வலிமையை எச்சரிக்கைக் காட்ட நடத்தப்படும் நிகழ்வு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடையாள அணிவகுப்பு)
3.
காத்தான்குடியில் இரண்டு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்காக அடையாள அணிவகுப்பு நடந்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடையாள அணிவகுப்பு)
4.
ஒரு மெக்கின்டோஷ் கணினி இயக்கப்படும்போது திரையில் வரிசையாகத் தோற்றமளிக்கின்ற சின்னங்கள் — icon parade
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சின்ன அணிவகுப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 725)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zfts3hb/

தமிழ்
“அடையாள அணிவகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zfts3hb/
APA
Oliyon Research. (2026). அடையாள அணிவகுப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6zfts3hb/
MLA
"அடையாள அணிவகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zfts3hb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment