வரந்தருவார்

varantaruvār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வில்லிபுத்தூராழ்வாரின் புதல்வராகிய ஒரு புலவர் ( சிறப்புப். 23, தலைப்பு.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரந்தருவார்)
2.
இவர் பாரதம் பாடிய வில்லிபுத்தூராரின் திருமகனார். தம் தந்தையார் பாடிய பாரதத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடியவர். கி.பி. 15 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 623)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zc4gdjj/

தமிழ்
“வரந்தருவார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zc4gdjj/
APA
Oliyon Research. (2026). வரந்தருவார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6zc4gdjj/
MLA
"வரந்தருவார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zc4gdjj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment