இராசகோபாலப் பிள்ளை

irācakōpālap piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறந்த இலக்கணப்புலவர்; உரையாசிரியர். நாலடியார், நளவெண்பா, திருவாய்மொழி முதலான நூற்களுக்கு உரை எழுதியவர். வைணவர். சென்னை மாகாண அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 568)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6z7p5xy3/

தமிழ்
“இராசகோபாலப் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6z7p5xy3/
APA
Oliyon Research. (2026). இராசகோபாலப் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6z7p5xy3/
MLA
"இராசகோபாலப் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6z7p5xy3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment