உணவு நச்சூட்டம்

uṇavu naccūṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாக்டீரியா நச்சு, நச்சுடைய இயற்கைக் காய்கறிகள் போன்வற்றை வேதியியல் நஞ்சு காரணமாக, நஞ்சாகிய உணவினை உண்பதால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகள் ஏற்படுதல் — food poisoning
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நச்சுணவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 472)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6yndr3qd/

தமிழ்
“உணவு நச்சூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6yndr3qd/
APA
Oliyon Research. (2026). உணவு நச்சூட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6yndr3qd/
MLA
"உணவு நச்சூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6yndr3qd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment