மீனவன்

mīṉavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறைவன் முருகப் பெருமான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீனவன்)
2.
மீன்கொடியைக் கொண்ட காமன்
மாதர் மேனியல்லால் வில்லில்லை மீனவர்க்கு ( 4, 15)..
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீனவன்)
3.
மீன்கொடியுடையவன்-- பாண்டியன்
தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்ப ( பாயி. 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீனவன்)
4.
மீன் பிடிப்பவன்,செம்படவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீனவன்)

தொகுதிகள் · Categories: முருகனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6y895ky8/

தமிழ்
“மீனவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6y895ky8/
APA
Oliyon Research. (2026). மீனவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6y895ky8/
MLA
"மீனவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6y895ky8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment