விலைப்பட்டியல்

vilaippaṭṭiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தித் தரவு தொடர்புகளில் இடம் பெறுகின்ற வெளியிடப்பட்ட விலைப்பட்டியல். ஒரு குறிப்பிட்ட கருவி, வசதி அல்லது தகவல் தொடர்பு பொது அமைவின் பணி ஆகியவற்றுக்கு இவ்வாறு விலை குறிப்பிடப்படுகின்றது — tariff
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கட்டண விகிதம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6y29j2xg/

தமிழ்
“விலைப்பட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y29j2xg/
APA
Oliyon Research. (2026). விலைப்பட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6y29j2xg/
MLA
"விலைப்பட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y29j2xg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment