மட்பகை

maṭpakai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மட்கலமறுக்குங் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்பகை)
2.
குயவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்பகை)
3.
மட்கலம் அறுக்கும் கருவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 320)
4.
குயவன் செய்யும் மண்பானைகளை அறுக்கப் பயன்படும் கருவி, (குறள் 883).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6w9defmk/

தமிழ்
“மட்பகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w9defmk/
APA
Oliyon Research. (2026). மட்பகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6w9defmk/
MLA
"மட்பகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w9defmk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment