இல்

il
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
2.
இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
3.
இல்லறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
4.
மனைவிகுடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
5.
இராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
6.
மருத, நிலங்களின் தலைவியர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
7.
இன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
8.
சாவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
9.
(இலக்கணம்) ஒர் எதிர் மறையிடைநிலை. செய்திலேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
10.
(இலக்கணம்) ஐந்தாம் வேற்றுமை உருபு. காக்கையில் கரிது களம்பழம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
11.
(இலக்கணம்) ஏழாம் வேற்றுமை உருபு. மணியில் ஒளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
12.
(இலக்கணம்) வினையெச்ச விகுதி. இருவர்தந்நாளும் பெறில் (விதான. கடிமண. 17)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
13.
தேற்றாங்கொட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இல்)
14.
மனைவி, மனை, வாழ்க்கை, இல்லாமை, தேற்றாமரம், குடி
15.
இல்லாத, போல, (குறள் 9, 174, 194, 380, 400, 1158, 1164, 1174, 1188, 1191, 1198, 1202, 1243); இல்வாழ் வான், (குறள் 42), இல்லை, (குறள் 44, 115, 141, 142, 170, 222, 233, 244, 256. 273, 276, 285, 287, 363, 368, 446, 460, 472, 526, 536, 538, 577, 583, 621, 713, 759, 770, 834, 839, 850, 871, 909, 910, 934, 1281, 1293); வீடு, (குறள் 45, 47, 49, 52, 84, 340, 1107); இல்லாள், (குறள் 59); இல்லாள் கண்ணே, (குறள் 143); பிறன் இல்லாள், (146}; சொல்லற்க, (குறள் 196); சுருங்கிய, (குறள் 2.18); குடிப் பிறப்பு, (குறள் 951, 1001, 1005, 1021, 1063, 1065, 1066, 1068, 1071); உடைய, {1092}; இடத்து, (குறள் 1260, 1273, 1297, 1327).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 61)
16.
இல்லம், இல்லை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 62)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6w4c86uy/

தமிழ்
“இல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w4c86uy/
APA
Oliyon Research. (2026). இல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6w4c86uy/
MLA
"இல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w4c86uy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment