வாயுறைவாழ்த்து

vāyuṟaivāḻttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாயுறைவாழ்த்து)
2.
ஒரு நூல்வகை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாயுறைவாழ்த்து)
3.
பயன் தரும் மெய்ப்பொருளை வெண்பா முதலும் ஆசிரியம் பின்னும் அமைந்த மருட்பாவால் பாடப்படுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 450)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vg6h7sv/

தமிழ்
“வாயுறைவாழ்த்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vg6h7sv/
APA
Oliyon Research. (2026). வாயுறைவாழ்த்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6vg6h7sv/
MLA
"வாயுறைவாழ்த்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vg6h7sv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment