தொடாக்காஞ்சி
toṭākkāñci
பொருள்கள் · Senses
1.
போர்ப்புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டாதிருத்தலைக் கூறும் புறத்துறை ( பொ. 79.)
2.
தறுகண்வீரனது புண்ணினைத் தீண்டுதற்கு அஞ்சி நடுங்கிப் பேய் பெயர்ந்தமை கூறும் புறத்துறை ( 4, 19.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vbfvygv/
தமிழ்“தொடாக்காஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6vbfvygv/APA
Oliyon Research. (2026). தொடாக்காஞ்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vbfvygv/MLA
"தொடாக்காஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6vbfvygv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment