கண்திறத்தல்

kaṇtiṟattal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணை விழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்திறத்தல்)
2.
சிலை முதலியவற்றிற்குக் கண்ணமைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்திறத்தல்)
3.
இளநீர் , நுங்கு முதலியவற்றின் கண்ணைத் திறத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்திறத்தல்)
4.
பிறந்த குட்டிகள் கண்விழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்திறத்தல்)
5.
அறிவு உண்டாக்குதல் , கல்வி கற்பித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்திறத்தல்)
6.
அருள் புரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்திறத்தல்)
7.
வானம் மேகமூட்டம்விட்டு வெளியாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்திறத்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6um3y6pt/

தமிழ்
“கண்திறத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6um3y6pt/
APA
Oliyon Research. (2026). கண்திறத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6um3y6pt/
MLA
"கண்திறத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6um3y6pt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment