சாய்வு மானி
cāyvu māṉi
பொருள்கள் · Senses
1.
விமானம் பறக்கும் உயரத்தைக் காட்டும் கருவி. விமானத்தின் முன்புற-பின்புற அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான சாய்வினைக் காட்டுவதற்கேற்ப அல்லது கிடைமட்ட அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான அல்லது இரு தளங்களுடனுமான சாய் வினைக் காட்டுவதற்கேற்ப சாய்வு மானியை முன்-பின் மானி, கிடைமட்டச் சாய்வுமானி, பொதுநிலைச் சாய்வுமானி என வகைப்படுத்துவர்
— inclinometer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6tyuz7zq/
தமிழ்“சாய்வு மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tyuz7zq/APA
Oliyon Research. (2026). சாய்வு மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6tyuz7zq/MLA
"சாய்வு மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tyuz7zq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment