எரிமலைச் சாம்பற்காரை

erimalaic cāmpaṟkārai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிமலைச் சாம்பல் அல்லது கொல்லுலைச் சாம்பற்கட்டி மூலம் தயாரிக்கப்படும் சீமைக்காரை அல்லது சிமென்ட். இது சீமைச் சுண்ணாம்பு, களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் சீமைக்காரைபோல் அத்துணை வலுவுடையதன்று. இது பெருமளவில் பயன்படுத்தப்படுவதுமில்லை — puzzolan or slag cement
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 509)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rwgasfd/

தமிழ்
“எரிமலைச் சாம்பற்காரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rwgasfd/
APA
Oliyon Research. (2026). எரிமலைச் சாம்பற்காரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6rwgasfd/
MLA
"எரிமலைச் சாம்பற்காரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rwgasfd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment