முதிர்ச்சி

mutircci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுமை — maturity
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதிர்ச்சி)
2.
இயற்க்கை வெப்பம், குளிர்ச்சி காரணமாகச் சில உலோகங்களில் அல்லது உலோகக் கலவைகளில் காலப் போக்கில் ஏற்படும் மாறுபாடு — aging
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 25)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rw9je35/

தமிழ்
“முதிர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rw9je35/
APA
Oliyon Research. (2026). முதிர்ச்சி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6rw9je35/
MLA
"முதிர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rw9je35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment