உபகார சஞ்சீவி
upakāra cañcīvi
கண்ணகுமது மகுதூ முகமதுப் புலவர் கி.பி.
கண்ணகுமது மகுதூ முகமதுப் புலவர் கி.பி. 1892–இல் இயற்றிய நூல். இதனை ஆத்தீம்கிசா என்றும் கூறுவர். ஆத்திம் என்பவர் செய்த கொடைச் சிறப்பைப் பலகோணத்தில் படம் பிடித்துக் காட்டும் இந்நூல் 7 பிரிவுகளைக் கொண்டது. பி.தெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 915)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rugcw2z/
தமிழ்“உபகார சஞ்சீவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6rugcw2z/APA
Oliyon Research. (2026). உபகார சஞ்சீவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6rugcw2z/MLA
"உபகார சஞ்சீவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6rugcw2z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment