அதைவிடப் பெரிய

ataiviṭap periya
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு மதிப்புகளுக்கிடையில் உள்ள வேறுபாட்டின் உறவு. அதைவிடப் பெரிய எண் என்பது அதற்கான குறியீடு. 9 என்ற எண் 5 ஐ விடப் பெரியது என்றால் அம்புக்குறி சிறியதை நோக்கி இருக்கும். மாற்றுச் செயலாக்க முறையை ஒப்பிட இதைப் பொதுவாக பயன்படுத்துவார்கள் — greater than
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 667)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6raphx7m/

தமிழ்
“அதைவிடப் பெரிய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6raphx7m/
APA
Oliyon Research. (2026). அதைவிடப் பெரிய. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6raphx7m/
MLA
"அதைவிடப் பெரிய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6raphx7m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment