முக்கல்

mukkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முயற்சி முதலியவற்றில் இறுகப் பிடித்த மூச்சைச் சிற்றொலிபட வெளிவிடுகை — groan made while straining or struggling, great effort (Colloq.), high pitch, voice, Stench of things owing to dampness, etc
மூலம் · source: தமிழ் விக்சனரி (முக்கல்)
2.
பெருமுயற்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முக்கல்)
3.
எடுத்தலோசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முக்கல்)
4.
பேசலால் எழும் ஒலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முக்கல்)
5.
மக்கல், ஈரமிகுதி முதலியவற்றால் பொருள்களில் வீசும் துர்நாற்றம்
இந்த அரிசி முக்கலடிக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (முக்கல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mzc3gc7/

தமிழ்
“முக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6mzc3gc7/
APA
Oliyon Research. (2026). முக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6mzc3gc7/
MLA
"முக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6mzc3gc7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment