நவச்சாரம்

navaccāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை உப்பு; நவாசாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவச்சாரம்)
2.
நவச்சாரப் பற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவச்சாரம்)
3.
அம்மோனியம் குளோரைடு (NH4CL) வாயு உற்பத்தியில் துணைப்பொருளாகக் கிடைக்கிறது. பற்ற வைத்தல், சாயப்பொருட்கள் உற்பத்தி,காலிக்கோ, அச்சு முதலியவற்றில் உருகு பொருளாகப் பயன்படுகிறது — sal ammoniac
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 543)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6kgez8jj/

தமிழ்
“நவச்சாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kgez8jj/
APA
Oliyon Research. (2026). நவச்சாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6kgez8jj/
MLA
"நவச்சாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kgez8jj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment