உடற்பகுதி எழுத்து வடிவம்

uṭaṟpakuti eḻuttu vaṭivam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் ஆவணத்தை உருவாக்கும்போது முகப்புத்தலைப்பு, ஆவணத் தலைப்பு, பத்தித் தலைப்புகள் பெரிய/ தடித்த எழுத்தில் அமைகின்றன. உடற்பகுதியில் அமையும் தகவல்கள் ஒரளவு சிறிய எழுத்திலேயே அமைய வேண்டும். உடற்பகுதிக்கு ஏற்ற வடிவத்தை உடற்பகுதி வடிவம் என்கிறோம். சேன் செரீஃப், டைம்ஸ் நியூ ரோமன் போன்ற எழுத்துருக்கள் (fonts) உடற்பகுதிக்கு ஏற்றவை — body face
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6keczpzc/

தமிழ்
“உடற்பகுதி எழுத்து வடிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6keczpzc/
APA
Oliyon Research. (2026). உடற்பகுதி எழுத்து வடிவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6keczpzc/
MLA
"உடற்பகுதி எழுத்து வடிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6keczpzc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment