காசநோய்ச் சோதனை

kācanōyc cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிவகைத் துப்பாக்கி மூலம் மேந்தோலில் பல துளைகள் இட்டு நடத்தப்படும் காச நோய்ப் பரிசோதனை. துளையிட்டதால் வீக்கம் ஏற்படுமானால், காசநோய் உள்ளது என்று அறியலாம். - — Heaftest
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 521)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6jdcmcxy/

தமிழ்
“காசநோய்ச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6jdcmcxy/
APA
Oliyon Research. (2026). காசநோய்ச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6jdcmcxy/
MLA
"காசநோய்ச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6jdcmcxy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment