சேயோன்
cēyōṉ
பொருள்கள் · Senses
1.
பூட்டனின் பாட்டன்; ஐந்தாம் தலைமுறை மூத்த ஆண்.
2.
முருகக்கடவுள்; முருகன்
சேயோன் மேய மைவரை யுலகமும்( பொ. 5).
3.
சிவன்
4.
தூரமாயிருப்பவன்
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க ( 1, 8).
தொகுதிகள் · Categories: உறவுமுறை, சிவனின் வெவ்வேறு பெயர்கள், முருகனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/
தமிழ்“சேயோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/APA
Oliyon Research. (2026). சேயோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/MLA
"சேயோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment