சேயோன்

cēyōṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூட்டனின் பாட்டன்; ஐந்தாம் தலைமுறை மூத்த ஆண்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேயோன்)
2.
முருகக்கடவுள்; முருகன்
சேயோன் மேய மைவரை யுலகமும்( பொ. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேயோன்)
3.
சிவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேயோன்)
4.
தூரமாயிருப்பவன்
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க ( 1, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேயோன்)

தொகுதிகள் · Categories: உறவுமுறை, சிவனின் வெவ்வேறு பெயர்கள், முருகனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/

தமிழ்
“சேயோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/
APA
Oliyon Research. (2026). சேயோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/
MLA
"சேயோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6gx7etzz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment