வெளிக்கவரல்

veḷikkavaral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின் அணு அல்லது மூலக்கூறு அடுக்குபடியும் முறை. இச்செயலை நிகழ்த்தும்பொருள் வெளிக்கவரி. ஒ. absorption — adsorption
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 18)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6gkjjkaa/

தமிழ்
“வெளிக்கவரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gkjjkaa/
APA
Oliyon Research. (2026). வெளிக்கவரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6gkjjkaa/
MLA
"வெளிக்கவரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gkjjkaa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment