நாயகன்

nāyakaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவன் — lord, master, chief, husband, king, the supreme being, leader, conductor, head of 20 elephants and 20 horses, a person appointed to the headship of ten villages, hero of a poem or story
பூதநாயகன் ( அங்கத. 21)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
2.
கணவன் ()
மலர் மங்கை நாயகன் ( பெரியதி. 10, 7, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
3.
அரசன் ()
நாயகன்வன நண்ணலுற்றானென்றும் ( நகர்நீங்கு. 222)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
4.
கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
5.
நடத்துவோன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
6.
இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன் ( 74.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
7.
பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன் ( 27.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
8.
பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகன்)
9.
சிவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6gaezty8/

தமிழ்
“நாயகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gaezty8/
APA
Oliyon Research. (2026). நாயகன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6gaezty8/
MLA
"நாயகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6gaezty8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment