முகை

mukai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொட்டு, அரும்பு — flower bud, sprig, cave, Crowd, Group, Assembly
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் (திரைப்பாடல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகை)
2.
குகை, முழை
பாடிமிழ் விடர்முகை முழங்க ஆடுமழை இறுத்ததெங் கோடுயர் குன்றே (நற்றிணை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகை)
3.
கூட்டம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகை)
4.
இதழ் பிரியா அரும்பு, (குறள் 1274)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)
5.
அரும்பு, மொட்டு, எ-டு கண்டஇரு தயகமல முகைகள் எல்லாம் (சிசிபப 6).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 226)

தொகுதிகள் · Categories: பூக்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6fb2m3rh/

தமிழ்
“முகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fb2m3rh/
APA
Oliyon Research. (2026). முகை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6fb2m3rh/
MLA
"முகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fb2m3rh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment