பாசவதைப் பரணி

pācavataip paraṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வேதாந்த நூல். தமிழில் வெற்றி கண்ட வீரன் மீது பாடப்படும் பரணி போல, சீவான்மாவைப் பந்தித்து நிற்கும் பாசத்தை அழித்து வெற்றி காணும் வகைகளை உணர்த்தும் நூல். இதன் ஆசிரியர் தத்துவராயர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 532)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ekq5uvc/

தமிழ்
“பாசவதைப் பரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ekq5uvc/
APA
Oliyon Research. (2026). பாசவதைப் பரணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6ekq5uvc/
MLA
"பாசவதைப் பரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ekq5uvc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment